நன்றி
நான் நீண்ட நாட்களாக வலைப்பூ ஒன்று ஆரம்பிக்க வேண்டும் என்று எண்ணி இருந்தேன்
ஆனால் வலைப்பூ உருவாக்குவது எப்படி என்று தெரியவில்லை .தற்செயலாக தினமலர் பத்திரிக்கையில் வலைப்பூ உருவாக்குவது எப்படி என்று எழுதி இருந்தார்கள் . அதன் மூலமாகவே இவ் வலைப்பூவை என்னால் உருவாக்க முடிந்தது. தினமலருக்கு எனது முதற்க்கன் நன்றி .
இணையதளத்தை இலவசமாக பயன் படுத்திக்கொள்ள உதவிசெய்து வரும் மற்றும் எனது வாழ்க்கையில் பக்கபலமாக இருக்கும் திரு மோகன் ராஜ் அவர்களுக்கு எனது நன்றியை உரிதாக்குகிறேன். மேலும் எனது வாழ்வில் சில கடினமான சூழ்நிலைகளில் பக்கபலமாக இருந்து என்னை காப்பாற்றிய திரு சிதம்பரம் , திரு . திரு மூர்த்தி அவர்களுக்கும் எனது வணக்கங்கள்.
இவ் வலைப்பூவை உருவாக்க உதவி புரிந்த நண்பர்கள் கார்த்தி சண்முகம் மற்றும் திவ்யா ஆகியோர்களுக்கு எனது நன்றிகள்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment